வரியிலிருந்து ஒலி வடிவம்

இந்த மின்னுட்பத்தைத் தமிழில் தட்டிப்பார்க்கும் பக்கம் இது!

இந்த வசதியை மைக்குரோசாப்ட் நிருவனம், மென்பொருள் மேம்பாட்டாளர்களுக்காக, உலகின் பல மொழிகளில் ஏற்கனவே வழங்கி வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்பிரவரி முதல், தமிழையும் சேர்த்துள்ளது, நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பத்து சொற்களுக்குள் ஒரு வரியை எழுதி, கீழிருக்கும் கட்டத்தை அழுத்தி உங்கள் வரியின் ஒலி வடிவத்தைக் கேட்டு மகிழுங்கள்!

தொடர்புடைய கட்டுரை: மைக்குரோசாப்ட் பிங் இனி தமிழ் வரிகளையும் வாசிக்கும்!

Tamil Text to Speech

This page is created to test the Tamil text to speech service provided by Microsoft for software developers. It is heartening that they have added Tamil to the list of supported languages. Type any text you want in Tamil in the box below and click Submit to hear it read out. As this is a test page, keep the sentence short, within 10 words. Anything longer will be trimmed.

 

Follow @sellinam_app
© 2018 Copyright Murasu Systems Sdn Bhd Malaysia. All rights reserved.